மஹிந்தவை பிரதம வேட்பாளராக களமிறக்க முடியாது!– ஜனாதிபதி மைத்திரி
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதம வேட்பாளராக நியமிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்...


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட மஹிந்தவிற்கு எவ்வித தடையும் கிடையாது என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். எனினும் பிரதம வேட்பாளராக களமிறங்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மே தினத்தில் மகிந்த ராஜபக்ச தனியாக பேரணி ஒன்றில் கலந்து கொள்வாரா என்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குமார வெல்கம தெரிவித்துள்ளார்.