யேமனிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல்!

யேமனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினால் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரி...


யேமனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினால் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


விமானங்களை யேமனுக்குள் தரையிறக்க முடியாத நிலை காணப்படுவதே இந்த சிக்கல் நிலைக்கு பிரதான காரணம் எனக் கூறப்படுகின்றது.

அங்கு ஏற்பட்டுள்ள யுத்த சூழ் நிலையினால் தரை மார்க்கமாகவோ, கடல், வான் மார்க்கமாகவோ நாட்டை விட்டும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எது எவ்வாறிருப்பினும், இந்தியாவும், சீனாவும், இந்தோனேசியாவும் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க உதவ முன்வந்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 5413170420886525934

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item