ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் பயணமானார்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் பாகிஸ்தானுக்கு பயணமாகியுள்ளார். கட்டுநாயக்க சர்வதே...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_16.html

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (05) பிற்பகல் 1.30 இற்கு யூ எல் 183 பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் புறப்பட்டுச் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate