100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் 45 வீதமானவை நிறைவு
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் 45 வீதமானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார...
http://kandyskynews.blogspot.com/2015/04/100-45.html

100 நாள் வேலைத்திட்ட நிறைவு தொடர்பில் நேற்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.அபேகோன் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் திலக் ரணவீர ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.
100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் 51 உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தி நிறைவுபெற்றுவருவதாகவும் ஜனாதிபதி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 7 உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.அபேகோன் சுட்டிக்காட்டியுள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate