தோணி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு.. டி.வி களும் உடைத்து நொறுக்கப்பட்டன.(video)
இன்று அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியதை தொடர்ந்து அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியின் வீட்டி...

http://kandyskynews.blogspot.com/2015/03/video_26.html

இன்று அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியதை தொடர்ந்து அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியின் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு வழங்குவதாக இந்திய ஊடகங்கச்ல் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய அணி தோல்வியை தழுவியதை தொடர்ந்து இந்திய ரசிகர்கள் தொலைகாட்சி பெட்டிகளை உடைத்து தம் கோபத்தை வெளிப்படுத்திய காட்சிகளும் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



