அல்லாஹ்வை அவமதித்து கருத்துகளை வெளியிட்டவருக்கு IS தலைதுண்டித்து தண்டனை

ஈராக்கில் இறைவனுக்கு எதிராக பேசியவர்களுக்கு, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் ஐ.எஸ் இயக்கம்  தலைத் துண்டித்து தண்டனை வழங்கி வருகின்றது. ...

IS

ஈராக்கில் இறைவனுக்கு எதிராக பேசியவர்களுக்கு, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் ஐ.எஸ் இயக்கம்  தலைத் துண்டித்து தண்டனை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள நைனிவெஹ் (Nineveh) மாகாணத்தில் மூன்று நபர்களை சாலையின் நடுவே இழுத்து வந்த IS , அவர்களின் கண்களை கட்டி மண்டியிட செய்தனர்.

இதில் ஒரு நபர் அல்லாஹ்வை அவமதித்து கருத்துகளை வெளியிட்டவர். மமற்றைய இருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர்கள்.

இவர்கள் இருவருக்கும் தண்டனை நிறைவேற்றியது.

இவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பில் IS ஒருவரினால் ஒலிபெருக்கியின் மூலம் அங்குள்ள மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இதன்பின் பெரிய வாளை ஏந்தியபடி வந்த மற்றொரு ISயினால், அந்த மூன்று நபர்ககளுக்கும் தலைத் துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேலும் எவரேனும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களுக்கும் இதே கதி தான் என IS எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதற்கிடையே ஒவ்வொவரையும் கொல்லும்போது, அங்கிருந்த மக்கள் கைத்தட்டி IS களை உற்சாகப்படுத்தியதாக கூறப்படுகிறது.


Related

உலகம் 6433036121844329289

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item