மகிந்தவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டால் மக்கள் படை அமைக்கப்படும் – ஆனந்த தேரர்
தற்போதைய அரசாங்கத்தினால் மகிந்தவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டால், சிவில் அமைப்பின் நடவடிக்கை உட்பட சிலரின் தலைமையில் வேறு மக...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_952.html
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பட்டுள்ளார்.
நாட்டை பாதுகாத்த மக்கள் தலைவனுக்கு பாதுகாப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தற்போதைய அரசாங்கம் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் அவட்சியமாக இருப்பதனால், அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பலர் ஆயத்தமாக உள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate