முஸ்லிம் பெண் கொலை : ஏறாவூரில் பரபரப்பு....!! குற்றவாளிகளை கைது செய்யாதவரை உடலை பெற மாட்டோம்
முஸ்லிம் பெண் கொலை : ஏறாவூரில் பரபரப்பு....!! ஏறாவூரில் முஸ்லிம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_913.html

முஸ்லிம் பெண் கொலை : ஏறாவூரில் பரபரப்பு....!!
ஏறாவூரில் முஸ்லிம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு....
ஏறாவூர் மக்காமடி வீதீயில் வசித்து வந்த ஸர்மிளா ஸெய்யித் (வயது 32) இவருக்கு ஒரு மகனும் உள்ளனர்.
இவர் ஒரு பத்திரிகைத் துறையில் ஈடுபாடு கொண்டவர். அத்தோடு இவர் சமூக ரீதியிலும் செயலாற்றி வந்தார். முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டார். சிறுவர், பெண்களின் கல்வி, உளவியல் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடுடன் செயற்பட்ட ஸர்மிளா ஸெய்யித்
இந்நிலையில்...
இன்று இரவு சவுக்கடி கடலோரத்தில் ஆடைகள் கிழிக்கப்பட்டு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடலை மீட்டு ஏறாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்த பிறகே இந்த பெண் கற்பழிக்கப்பட்டாரா என்பது போன்ற கூடுதல் தகவல் கிடைக்கும்.


Sri Lanka Rupee Exchange Rate