டாக்கா நோக்கி பயணித்த மிஹின் லங்கா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது
பங்களதேஷ் டாக்கா நோக்கி பயணித்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நில...


காலை 7.30 இற்கு பயணிக்கவிருந்த குறித்த விமானம் ஒன்பது முப்பது அளவிலேயே பயணத்தை ஆரம்பித்ததாக பயணி ஒருவர் குறிப்பிட்டார்.
பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்திற்குள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது