நீர்கொழும்பு பகுதியில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

நீர்கொழும்பு பிட்டிபன பகுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை வழங்கும் நிகழ்வொன்றின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாள...

நீர்கொழும்பு பகுதியில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்
நீர்கொழும்பு பிட்டிபன பகுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை வழங்கும் நிகழ்வொன்றின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

நீர்கொழும்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Related

இன்று விசேட உரையாற்றும் சந்திரிக்கா! பல விடயங்களை அம்பலப்படுத்துவார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பது, சமகால அரசியல் நிலைமை, நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பு மனு வழங்கப்பட்ட ஊழ...

இங்கிலாந்து தேர்தல் நடைபெறவுள்ளதா என மக்கள் கேட்கின்றார்கள்: ரணில்

தேர்தல் சட்டங்களை பாதுகாக்கும் முறையினை பார்க்கும் போது இங்கிலாந்து தேர்தல்கள் நடைபெறவுள்ளதா என மக்கள் கேட்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும்...

அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதிக்கு 20 வருடம் சிறை

அவுஸ்திரேலியா, தென் அடிலெயிட் என்ற இடத்தில் நிகழ்ந்த கொலை தொடர்பில் இலங்கையை சேர்ந்த அகதி ஒருவருக்கு 20 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த இக்கொலைச் சம்பவத்திற...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item