போர்க்குற்றவாளி சரத் பொன்சேகாவை புறக்கணிக்கும் மேற்குலக நாடுகள்
போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா தெற்காசியாவின் நான்காவது பீல்ட் மார்ஷலாக நாளையதினம் பதவியேற்கவுள்ளார். இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திர...

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பல முக்கிய தூதுவர்களும் இராஜதந்திரிகளும் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் நிகழ்வில் பங்கேற்காமைக்கும் சிறிலங்காவின் போர்க்குற்றங்களுக்கும் தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.