ஐதேக முன்னாள் உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை!
கேகாலை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சமன் அமரகோன் (60) தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரமொன்றில் தூக்கிட்ட...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_732.html

தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.