முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனத் தொடரணி குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொலிஸ் மா அதிபர் ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனத் தொடரணி குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொலிஸ் மா அதிபர் இன்று வழங்கியதன் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் முன்னாள் ஜனாதிபியொருவரின் பாதுகாப்பு அடிப்படையில் களச் சூழலை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனத் தொடரின் எண்ணிக்கையிலேயே இம்மாற்றம் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.