ராஜித சேனாரத்னவின் மகன் மீது கடத்தல் குற்றச்சாட்டு
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இரண்டாவது புதல்வர் அர்ஜித் (எக்சத்) சேனாரத்ன (27) கடந்த ஏப்ரல் 2014 முதல் தனது மகளை (18 வயதுக்குட்பட்ட) கடத்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_699.html

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இரண்டாவது புதல்வர் அர்ஜித் (எக்சத்) சேனாரத்ன (27) கடந்த ஏப்ரல் 2014 முதல் தனது மகளை (18 வயதுக்குட்பட்ட) கடத்தி வைத்திருப்பதாக பெற்றோரால் ஊடகங்களிடம் முறையிடப்பட்டுள்ளது.
பெற்றோரின் கூற்றுப்படி கடத்தப்பட்ட தினிதி என்பவர் இன்னும் 18 வயதையடையவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலிசில் முறையிட்டும் எதுவித பதிலும் நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அமைச்சர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்விடயத்தை கடந்த ஒரு வருடமாக அடக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை தாம் குழந்தையோடு இறுதியாக உரையாடிய போது நீங்கள் என்னை 200 லட்சத்துக்கு விற்றுவீட்டீர்களாமே என தனது குழந்தை கேட்டதாகவும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate