மஹிந்தவின் டீல் மன்னன் சஜின்வாஸ் குணவர்த்தன சற்று முன் விடுதலை !!
பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவை பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. எனினும் சஜின்வாஸ் குணவர்தனவின் கடவுச்சீ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_614.html
எனினும் சஜின்வாஸ் குணவர்தனவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக முடக்குவதாக கொழும்பு பிரதான மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, சஜின் வாஸிற்கு எதிராக தாக்கல் செய்தஇ சொத்து மோசடி தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
மேலும் அவரை 50000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுவிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.
இதேவேளை, சஜின்வாஸ் குணவர்த்தன தனது சொத்து குறித்த தகவல்கள் எதையும் நீதிமன்றிற்கு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Sri Lanka Rupee Exchange Rate