உலகக்கிண்ணத்துடன் ஓய்வுபெற்ற சாதனை வீரர்கள் – ஒரு பார்வை(VIDEO)

இம்முறை இடம்பெற்ற உலகக்கிண்ண பொட்டிகளைத் தொடர்ந்து கிரிக்கெட்டிற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த வீரர்கள் பலர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ...

உலகக்கிண்ணத்துடன் ஓய்வுபெற்ற சாதனை வீரர்கள் – ஒரு பார்வை(VIDEO)

இம்முறை இடம்பெற்ற உலகக்கிண்ண பொட்டிகளைத் தொடர்ந்து கிரிக்கெட்டிற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த வீரர்கள் பலர் ஒருநாள் போட்டிகளிலிருந்து தமது ஓய்வினை அறிவித்தனர்.
அவர்கள் தொடர்பிலான விபரம் வருமாறு:
1. குமார் சங்கக்கார – இலங்கை(2000 – 2015)
Kumar-Sangakkara
போட்டிகள் – 404
ஓட்டங்கள் – 14234
அதிக ஓட்டங்கள் – 169
சதம் – 25
அரைச்சதம் – 93
ஆட்டமிழப்புக்கள் – 501

2. மஹேல ஜயவர்த்தன – இலங்கை (1998 – 2015)
mahela2
போட்டிகள் – 448
ஓட்டங்கள் – 12650
அதிக ஓட்டம் – 144
சதம் – 19
அரைச்சதம் – 77

3.மிஸ்பா உல் ஹக் – பாகிஸ்தான் (2002 – 2015)
misbah-ul-huq
போட்டிகள் – 162
ஓட்டங்கள் – 5122
அதிக ஓட்டங்கள் – 96 (ஆ.இ)
சதம் – 00
அரைச்சதம் – 42

4. யுனிஸ் கான் – பாகிஸ்தான் (2000 – 2015)
younis-khan

போட்டிகள் – 264
ஓட்டங்கள் – 7240
அதிக ஓட்டம் – 144
சதம் – 7
அரைச்சதம் – 48

5. சஹிட் அப்ரிடி – பாகிஸ்தான் (1996 – 2015)
Shahid-Afridi-
போட்டிகள் – 398
ஓட்டங்கள் – 8064
அதிக ஓட்டம் – 124
சதம் – 6
அரைச்சதம் – 39
விக்கெட் – 395

6. பிரண்டன் டெய்லர் – ஸிம்பாப்வே (2004 – 2015)
Brendon-Taylor-
போட்டிகள் – 167
ஓட்டங்கள் – 5258
அதி ஓட்டம் – 145 (ஆ.இ)
சதம் – 8
அரைச்சதம் – 32
7. டானியல் வெட்டோரி – நியூசிலாந்து (1997 – 2015)
vettori (1)
போட்டிகள் – 295
ஓட்டங்கள் – 2253
அதிக ஓட்டம் – 83
சதம் – 00
அரைச்சதம் – 4
விக்கெட் – 305

8. மைக்கல் கிளார்க் – அவுஸ்திரேலியா (2003 – 2015)
Australia v New Zealand - 2015 ICC Cricket World Cup: Final
போட்டிகள் – 245
ஓட்டங்கள் – 7981
அதிக ஓட்டம் – 130
சதம் – 8
அரைச்சதம் – 58
விக்கெட் – 57







Related

விளையாட்டு 9215095395066816604

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item