கிராண்ட்பாஸிலுள்ள வீட்டுத் தொகுதியொன்றின் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து பெண் பிள்ளை உயிரிழப்பு
கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதியொன்றின் ஆறாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து 17 வயது பெண் பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது. இந்த சம...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_59.html

கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதியொன்றின் ஆறாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து 17 வயது பெண் பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு 11.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் நீதவான் விசாரணைகள் இன்று முற்பகல் நடைபெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate