வாகனத்துக்குள் இருந்த சடலம் யாருடையது
கண்டி பௌத்த இளைஞர் சங்கத்திற்கு சொந்தமான வாகனத் தரிப்பிடத்தில் இருந்த வாகனத்தில் சடலம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டி ...


மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்கான கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.-