ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமனம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். 15-03-2015 மதியம் கூடிய மத்திய ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_557.html
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
15-03-2015 மதியம் கூடிய மத்திய குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக சுசில் பிரேமஜயந்த செயற்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.


Sri Lanka Rupee Exchange Rate