மஹிந்தவின் மீள்பிரவேசம்! தடுக்கும் முயற்சியில் மைத்திரி
அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, செயற்பாட்டு அரசியலுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் எதி...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_519.html

அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, செயற்பாட்டு அரசியலுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக பிரதமர் வேட்பாளராக மஹிந்த களமிறங்கத் திட்டமிட்டுள்ளார்.
எனினும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் மஹிந்த போட்டியிடுவதற்கு அனுமதி வழங்காமல் இருக்க கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மஹிந்தவை சிறிய கட்சிகளை இணைத்துக்கொண்டு சிறிலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்த சூழ்ச்சி செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Sri Lanka Rupee Exchange Rate