யார் இந்த உதயங்கன ? இவரின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சுவாரசியமான தகவல் !
மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான , உதயங்கன ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவுக்கு அருகில் உள்ள உக்கிர...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_515.html

உதயங்கன ஒரு ஆயுத வியாபாரி அல்ல. ஆனால் இவர் கைகளுக்கு எப்படி ஆயுதம் வந்தது என்று பார்த்தால் அதன் பின்னணியில் கோட்டபாயவே இருக்கிறார். அவரிம் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்தே பல ஆயுதங்கள் உக்கிரைக்குச் சென்றுள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான பல தகவலை , உக்கிரைன் நாடு தற்போது வெளியிட்டுள்ளது. அன் நாடு நேரடியாகவே குற்றஞ்சாட்டியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமறைவாக இருக்கு உதயங்கன , குற்றம் புரிந்தவரா என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளர்.


Sri Lanka Rupee Exchange Rate