இஸ்லாமிய சட்டங்களை நோக்கி திரும்பும் உலகம்! இது ஜெர்மன் சம்பவம்.
இஸ்லாமிய சட்டங்களை நோக்கி திரும்பும் உலகம்! ஜெர்மெனில் பொது கல்வி நிலையங்களிலில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிவதர்கு தடை இருந்து வந்...


இஸ்லாமிய சட்டங்களை நோக்கி திரும்பும் உலகம்!
ஜெர்மெனில் பொது கல்வி நிலையங்களிலில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிவதர்கு தடை இருந்து வந்தது
2005 ஆம் ஆண்டு ஜெர்மன் நீதி மன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டே இந்த தடை நடை முறை படுத்த பட்டு வந்தது
இந்த தீர்ப்பை எதிர்த்தும் முஸ்லிம் ஆசிரியைகள் அவர்களது மத உரிமையை பேணும் விதமாக ஹிஜாப் அணிவதை தடை செய்வது அவர்களது மத சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இரண்டு ஜெர்மன் முஸ்லிம் பெண்கள் நீதி மன்றததில் வழக்கு தொடுத்தனர்
இந்த வழக்கு விசாரணையின் போது பாது காப்பு காரணங்களை கூறி முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிவதை தடுப்பது அவர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவதாகும் எனவும் எனவே அவர்கள் ஹிஜாப் அணிவதர்கு தடை இல்லை எனவும் கூறியதோடு இந்த நிலை பாட்டிர்கு எதிராக 2005 ஆம் ஆண்டில் இந்த நீதி மன்றம் கூறிய தீர்ப்பை திருத்தி கொள்வதாகவும் ஜெர்மன் நீதிமன்றம் நேற்று அறிவித்தது
இதன் மூலம் இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் உறுதியானது உண்மையானது நிலையானது என்பதையும் இஸ்லாத்திர்கு எதிரான நிலை பாடுகளையும் கருத்துகளையும் தீர்ப்புகளையும் கூற குடியவர்கள் தான் தங்கள் நிலையை மாற்றி கொள்ள வேண்டும் என்ற உண்மை மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய பட்டிருக்கிறது