கண்டியில் நடைபெறும் மகிந்த ஆதரவு கூட்டம்.(கல்வீச்சும் இடம்பெற்றுள்ளது)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கோரி கண்டியில் விமல் வீரவன்ச உட்பட அரசியல் பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இலங்க...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_465.html

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கோரி கண்டியில் விமல் வீரவன்ச உட்பட அரசியல் பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இலங்கை நேரம் மாலை 3 மணிமுதல் நடத்தப்பட்டு வருகின்றமை அறிந்ததே.
கூட்டம் நடத்தப்படும் இடம் நிறைந்த அளவில் மக்களை காணக்கூடியதாக இருக்கும் அதேவேளை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஸ்களில் சென்றவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.



Sri Lanka Rupee Exchange Rate