(Audio இணைப்பு) நான் இல்லாமல் பாராளுமன்றம் பாழடைந்து விட்டது… இன்ஷா அல்லாஹ் கட்டாயம் திரும்ப வருவேன்.
சிங்கள மொழி வானொலி ‘நெத்’ FM செய்தி அறிக்கையில் அஸ்வர் ஹாஜியார் அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன! அதில் ஒன்று! நீங்கள் இல்லாமல் ...
http://kandyskynews.blogspot.com/2015/03/audio.html

சிங்கள மொழி வானொலி ‘நெத்’ FM செய்தி அறிக்கையில் அஸ்வர் ஹாஜியார் அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன!
அதில் ஒன்று!
நீங்கள் இல்லாமல் பாராளுமன்றம் பாழடைந்து கிடக்கின்றது! என யாரும் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் தெரிவித்திருக்கின்றனரா?
ஆமாம்! நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்கள்!
நான் இல்லாத பாராளுமன்றம் சாம்பார் இல்லாத சைவக்கடை போன்றது!
நான் இல்லாத பாராளுமன்றம் சாம்பார் இல்லாத சைவக்கடை போன்றது!
மனிசனுக்கு திரும்பவும் பாராளுமன்றம் வர நினைப்பு இருக்குதாம்! இன் ஷா அல்லாஹ் கட்டாயம் திரும்ப வருவாராம்.


Sri Lanka Rupee Exchange Rate