திருகுர்ஆனுக்கு எதிரான ஈரானின் மிக பெரிய சதியை இறையருளால் சவுதி அதிகாரிகள் முறியடித்தனர்!
இறுதி வேதமாம் திரு குர்ஆனில் குழப்பங்களை உருவாக்குவதர்கு தொடர்ந்து ஈரான் முயன்று வரும் நிலையில் இறையருளால் இன்றைய தினம் திருகுர்ஆனுக்கு எத...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_461.html

ஆம் ஈரானில் இருந்து சிரியா வழியாக சவுதி அரேபிய கொண்டு வரபட்ட பத்தாயிரத்திர்கும் அதிகமான திருகுர்ஆன் பிரதிகளை சவுதி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
வசனங்களில் திருத்தங்கள் ஆயிஷா நாயகி தொடர்ப்பான விசயங்களில் விழையாட்டு போன்றவைகள் அந்த பிரதிகளில் இருப்பதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்
மக்காவில் ஜபல் நுர் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இந்த பிரதிகள் பதிக்கி வைக்க பட்டிருந்தது
சவுதி உளவு துறையின் தகவலை தொடர்ந்து அந்த இடத்தை முற்றுகையிட்ட சவுதி அதிகாரிகள் அங்கிருந்த திருகுர்ஆன் பிரதிகள் அனைத்தையும் பறிமுதல் செய்து அந்த கிடங்கின் உரிமையாளரையும் கைது செய்தனர்
ஹஜ் மற்றும் உம்றாவிர்கு வரும் உலக முஸ்லிம்களிடையே இந்த பிரதிகளை இலவசமாக வினியோகிப்பதர்கு அவர்கள் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது
நன்றி :சையது அலி பைஜி


Sri Lanka Rupee Exchange Rate