யோஷித்த ராஜபக்ஸ கடற்படை தலைமையகத்திற்கு இடமாற்றம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஸ , கடற்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_400.html

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஸ,கடற்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றம் எதிர்வரும் 09 ஆம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் அவர் சேவையாற்றியதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate