அமைச்சர்களாகும் திலங்க மற்றும் பந்துல?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான திலங்க சுமதிபாலவிற்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. இந்த பதவி விரைவில் வழங்கப்படும் எ...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_322.html

இந்த பதவி விரைவில் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் அமைச்சு பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.
எனினும் அந்த பதவியை ஏற்று கொள்வதற்கு பந்துல குணவர்தன மறுப்பு தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.