திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வேன்- தீபிகாவின் சர்ச்சை கருத்து
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருமபர் தீபிகா படுகோன். இவர் சமீபத்தில் பெண்களுக்காக ‘மை சாய்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் நடித்துள்ள...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_957.html

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருமபர் தீபிகா படுகோன். இவர் சமீபத்தில் பெண்களுக்காக ‘மை சாய்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் நடித்துள்ளார்.இதில் ’பெண்கள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம், திருமணத்திற்கு முன், பின் எப்போது வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்வேன்.
எங்களுக்கு யாருடம் வாழ பிடிக்கின்றதோ, அவர்களுடன் வாழ முழு உரிமை உள்ளது. அது லெஸ்பியனாக கூட இருக்கலாம்.’என அந்த ஆவணப்படத்தில் தீபிகாவின் குரல் பின்னணியில் ஒலிக்கின்றது. இதற்கு நாடு முழுவதும் பல இடங்களில் ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கின்றது.


Sri Lanka Rupee Exchange Rate