கலவரகாரர்களால் கற்பழிக்கபட்ட செய்தியாளர் லாரா லோகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சிபிஎஸ் டிவியின் செய்தி ரிபோர்ட்டர் லாரா லோகன் (வயது 43) கடந்த 2011 ஆம் ஆண்டு எகிப்து கெய்ரோ தக்ரிர் சதுக்கத்தில் அப்போதைய அதிபர் கோஸ்னி ...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_126.html

இந்த நிலையில் நேற்று 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உடல் நிலை பாதிக்கபட்ட அவர் வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கpபட்டார்.இதை அந்த செய்தி நிறுவனம் உறுதி செய்து உள்ளது செரிமான கோளாறு மற்றும் ரத்த போக்கு காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கபட்டு உள்ளார். தென் ஆப்பிரிக்காவை பிறந்த லோகன் அமெரிக்காவில் அறியபட்ட ஒரு செய்தி ரிப்போர்ட்டர் ஆவார்.