காப்புலிக்கு காசு கொடுத்து என்னை போட்டு தள்ள உலகத் தமிழர் திட்டம்- கோட்டபாய !
கொழும்பில் தற்போது வெறும் 4 பேர்கொண்ட பொலிஸ் காவலோடு தான் கோட்டபாய ராஜபக்ஷ வாழ்ந்து வருகிறார். தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோட்டபாய ...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_112.html

அதற்கு கோட்டபாய கொடுத்த விளக்கமே தனி ! அமெரிக்காவில் நான் சென்று குடியேறினால் , அங்கே உள்ள தமிழர்கள் என்ன சும்மா விடுவார்களா ? அன் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு ஆபிரிக்க இனத்தவருக்கு காசைக் கொடுத்தாவது என்னை கொலை செய்ய திட்டம் தீட்டுவார்கள். அமெரிக்கா எனக்கு பாதுகாப்பும் தரப்போவது இல்லை. என்று கோட்டபாய குமுறியுள்ளார். நான் அமெரிக்கா சென்றால் போதும், உடலே உலகத் தமிழர்கள் உண்டியலைக் குலுக்கி பெரும் தொகையான பணத்தை சேர்த்து என்னை போட்டு தள்ள ஆளை அனுப்புவார்கள். இது தேவையா ? இதனை விட நான் கொழும்பில் இருந்துவிடலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டபாய தெரிவித்த இக் கருத்தை , நேற்று முன் தினம் நடந்த களியாட்ட பார்டி ஒன்றில் குறித்த நபர் தனது நண்பர்களுக்கு பகிர்ந்து சிரித்துள்ளார்.