நைஜீரியாவில் மீண்டும் 500க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளை கடத்திய போகோஹராம் தீவிரவாதிகள்!
நைஜீரியாவில் தனி நாடு கோரி வரும் போகோஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு அட்டூழியங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டம...


நைஜர் மற்றும் சாத் ராணுவத்தினர் கடந்த மாதம் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டவர்களை தான், மீண்டும் தீவிரவாதிகள் கடத்திச்சென்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.