சதித்திட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மஹிந்தவின் எல்லா சலுகைகளும் பறிபோகும்! - சட்டவல்லுனர்கள் கருத்து
ஜனாதிபதி தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் அலரிமாளிகை யில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் அரச விரோத சூழ்ச்சி யில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_944.html
டைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்த அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், வாகனம், செயலகம், பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate