ரணில் மீது தாக்குதல் நடாத்த முயன்ற பலபிட்டிய பி.ச தலைவர் கைது!
2013ம் ஆண்டு மோசமான காலநிலையால் பலப்பிட்டிய மீனவ சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை ஆராயச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம...


இச்சம்பவத்தில் பலப்பிட்டிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அசேல அஜித் காயங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.