இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர் பொதுத் தேர்தலில் போட்டி
இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர் பாதில் பாக்கிர் மாக்கார் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றது. ஐக்கிய தேச...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_542.html

இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர் பாதில் பாக்கிர் மாக்கார் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியில்; கண்டித் தொகுதியிலேயே இவர் போட்டியிடவுள்ளார்.
இதே நேரம் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வரின் அரசியல் பிரவேசம் தொடர்பில் ஐ.தே.க மூத்த அரசியல்வாதி ஒருவரிடம் தொடர்பினை ஏற்படுத்திய போது ‘ நாம் புதிய முகங்கள் மற்றும்; இளையோர்களின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்துள்ளோம் என அவர் குறிபிட்டார்.
இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக (1989 – 2004).காலப்பகுதியில் இருந்தார் .அத்துடன் இவர் ஊடக – தபால் தொலைத் தொடர்பு(2001 – 2004 ) மற்றும் வீடமைப்பு (1989 – 1993). அமைச்சராகவும் கடமையாற்றியவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate