நான் வாக்குமூலம் வழங்க தயார் – சசி வீரவன்ச
இரண்டு வெளிநாட்டு கடவுச் சீட்டுகளை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீர...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_541.html

இரண்டு வெளிநாட்டு கடவுச் சீட்டுகளை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, காவற்துறையினருக்கு வாக்கு மூலம் வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி இதனைத் தெரிவித்துள்ளது.
வெவ்வேறு தகவல்களை வழங்கி குறித்த இரண்டு கடவுச் சீட்டுகளை அவர் பெற்றுக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாவும், குணமடைந்த பின்னர் காவற்துறையினருக்கு இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவார் என்றும் அந்த கட்சி அறிவித்துள்ளது.