தீவிரவாதத் தாக்குதல் அச்சம் காரணமாக ஜெர்மனிய திருவிழா ரத்து

  ஜெர்மனியின் வடபகுதியில் உள்ள ப்ரௌன்ஷ்விக் நகரில் நடைபெறும் வருடாந்திர திருவிழா தொடங்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்...

பொதுமக்கள் விழிப்புடண் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல்
அந்தத் திருவிழாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தவிர்க்க முடியாத தாக்குதலை நடத்தத் திட்டம் தீட்டியுள்ளதாக காவல்துறையினருக்கு நம்பகமானத் தகவல் கிடைத்ததை அடுத்தே இந்தத் திருவிழா ரத்து செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தத் திருவிழாவின்போது நடைபெறவிருந்த பேரணிக்கான பாதையை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெர்மனியில் வடபகுதியில் நடைபெறும் மிகப்பெரியத் திருவிழா இந்த ப்ரௌன்ஷ்விக் பேரணியாகும். இதைக் காண ஆண்டுதோறும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் கூடுவார்கள்.
இதேவேளை டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் சனிக்கிழமை துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஜெர்மனி-டென்மார்க் எல்லைப் பகுதியில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Related

நான்கு கால்கள் நான்கு கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை: விநாயகனின் அவதாரம் என்று பார்க்க குவியும் மக்கள்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான டும்ரி-இஸ்ரியில் நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது.பிறந்து சில நாட்களே ஆன நிலையில், பெயர் வைக்கப்பட்டாத இக்குழந்தை விநா...

நிலச் சட்ட எதிர்ப்பு: ஆஆக பேரணியில் விவசாயி தற்கொலை

புதுடெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி நடத்திய நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிரான பேரணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பலர் முன்னிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ராஜஸ்தான் மாநி...

யெமன் மீதான போர் – சவூதி அரேபியாவிடம் அமெரிக்கா பாடம் படிக்க வேண்டும்….!!

யெமன் நாட்டின் 90 சதவீத பகுதிகளை ஷியா தீவிரவாதிகள் ஆக்கிரமித்த பிறகு யெமன் அதிபர் ஹாதி தம்முடைய நாட்டை மீட்டுத்தருமாறு சவூதி மன்னர் சல்மான் அவர்களிடம் உதவி கோரினார். அதனை தொடர்ந்து உலகமே ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item