சிங்கப்பூர் பிரதமருக்கு புற்று நோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது
புற்று நோயால் அவதிப்பட்டு வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு, சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நேற்று அற...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_259.html

புற்று நோயால் அவதிப்பட்டு வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு, சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவரது புற்று நோய்க்கட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும், அவர் விரைவில் பூரணமாக குணமடைவார் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
பிரதமர் லீ சியான் லூங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், அவரது பணிகளை துணை பிரதமர் டியோ சீ ஹீன் கவனித்து வருகிறார்.
63 வயதான லீ கடந்த 1992-ல் லிம்போமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


Sri Lanka Rupee Exchange Rate