TNA – SLMC சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் க்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஆட...
http://kandyskynews.blogspot.com/2015/01/tna-slmc.html
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் க்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இதன் போது எந்த இறுதி தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது.
அதேநேரம் ஏனைய அமைச்சுப் பொறுப்புகளை பகிர்வது குறித்து நேற்றைய பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate