ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் சாராய தொழிற்சாலைக்கு ‘சீல்’!
நேற்றைய தினம் கொழும்பு, தெமட்டகொடயில் 68,000 சட்டவிரோத மதுபான போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் Wayamba Distilleries எனும் மதுப...


குறித்த நிறுவனத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ பங்குதாரர் என்பதோடு அவரது நிர்வாகத்தின் கீழியங்கிய சதோச தலைமையகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.