இஸ்ரேல் விமானப்படை சிரியாவின் ராணுவ தளங்கள் மீது அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் விமானப்படை சிரியாவின் ராணுவ தளங்கள் மீது இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது.இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் நே...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_543.html
இஸ்ரேல் விமானப்படை சிரியாவின் ராணுவ தளங்கள் மீது இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது.இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் நேற்று இரு ராக்கெட்களை ஏவி சிரியா நடத்திய அத்துமீறலுக்கு இன்றைய தாக்குதலின் மூலம் பதில் அளிக்கப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் படைகளின் ராணுவ தளங்கள் சேதமடைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு துறை மந்திரி மோஷே யாலோன் கூறியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate