பிலியந்தல வீடொன்றிலிருந்து லம்போகினி சொகுசு கார் மீட்பு
பிலியந்தல, முன்னாள் வங்கி ஊழியர் ஒருவரது வீட்டிலிருந்து மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_472.html
பிலியந்தல, முன்னாள் வங்கி ஊழியர் ஒருவரது வீட்டிலிருந்து மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் லம்போகினி சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் அறியமுடிகிறது.
மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ஒருவருக்கு சொந்தமான வாகனம் என நம்பப்படுகின்ற போதிலும் குறித்த வங்கி ஊழியரின் மகன் இராணுவத்துக்கான வாகன விநியோகத்தில் ஈடுபடுபவர் எனவும் அவர் வேறு ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதாகவும் பொலிசார் அதனை ஏற்க மறுத்துள்ள நிலையில் இன்றைய தினம் வாகனம் பொலிசாரால் எடுத்துச் செல்லப்படும் எனவும் அறியமுடிகிறது.
குறித்த வாகனத்தின் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுளளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka Rupee Exchange Rate