திஸ்ஸ அதநாயக்க குடும்பத்துடன் நாட்டைவிட்டு தப்பிஓடினார்
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நேற்று அதிகாலை 01.00 மணியளவில் ஸ்ரீலங்கா விமா...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_466.html
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நேற்று அதிகாலை 01.00 மணியளவில் ஸ்ரீலங்கா விமான நிலையத்திற்கு சொந்தமான யூ.எல்.306 வகை விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் ஐ.தே.கட்சியிலிருந்து விலகி மகிந்த அரசுடன் இணைந்து 21 நாட்கள் சுகாதார அமைசாராக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka Rupee Exchange Rate