நிதிப் பிரச்சினை ; மத்தள விமான போக்குவரத்துக்கள் ரத்து
கட்டுநாயக்க மற்றும் மத்தளவுக்கு இடையிலான உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும்...

இதன்படி எதிர்வரும் திங்கள்கிழமை முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிதிப் பிரச்சினை காரணமாகவே இவ்வாறு விமானப் போக்குவரத்தை இரத்துச் செய்யும் படி அறிவித்துள்ளதாக, விமான சேவைகள் அமைச்சர் பயிசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
