புதிய வரவு செலவுத்திட்டத்தினால் யோசிதவின் தொலைக்காட்சிக்கு ஆப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் தற்போது சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளவருமான கடற்படையதிகாரி யோசித ராஜபக்சவின் தொலைக்காட்சி சனல...

downloadமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் தற்போது சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளவருமான கடற்படையதிகாரி யோசித ராஜபக்சவின் தொலைக்காட்சி சனல் தொடர்ந்து இயங்குவதென்றால் ரூ.1000 மில்லியன் அரசுக்கு செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

விளையாட்டு நிகழ்ச்சிகளை மாத்திரம் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு புதிய வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையில் இந்நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன் யோசித ராஜபக்சவின் இதுவரை அரசுக்கு இதுவரை எதுவித கட்டணமும் செலுத்தியதில்லையெனவும் அரச ஊடகங்களின் பல நிகழ்ச்சிகள் அவரது சி.எஸ்.என்னில் பிரத்யேமாக ஒளிபரப்பப்பட்டது எனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 4273437573624783949

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item