(முழு வீடியோ இணைப்பு) வெள்ளை வேன், லசந்த, பாரத லக்ஸ்மன் கொலை தொடர்பில் கோத்தாபய, பசிலை இன்று போட்டுக் கொடுத்த மேர்வின்.
சென்ற அரசில் நடைபெற்ற ஊழல், மற்றும் குற்றங்கள் தொடர்பில் இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா முறைப்ப...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_301.html

சென்ற அரசில் நடைபெற்ற ஊழல், மற்றும் குற்றங்கள் தொடர்பில் இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா முறைப்பாடு செய்தது அறிந்ததே,
முறைப்பாடு செய்துவுட்டு வெளியில் வந்த மேர்வின் சில்வா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,
நான் யாரையும் பழிவாங்க இதனை செய்யவில்லை குற்றங்களை வெளிப்படுத்தவே இவ்வாறு முறையிட்டேன்.
வெள்ளை வேன், லசந்த, பாரத லக்ஸ்மன் கொலை தொடர்பில் கோத்தாபய, ஊழல் தொடர்பில் பசில் ராஜபக்ஸ போன்றோருக்கு தொடர்பு உள்ளதெனவும் தெரிவித்தார்.
அவரின் முழுமையான பேட்டி வீடியோ..
[youtube https://www.youtube.com/watch?v=w69xvPF0jBU]


Sri Lanka Rupee Exchange Rate