பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல்,டீசல் மீதான வரிவிதிப்பை இந்தியா மத்திய அரசு குறைத்துள்ளது. அதோடு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் டீப்பாய் விலை கணிசமாகக் குறைந்துக்...

பெட்ரோல்,டீசல் மீதான வரிவிதிப்பை இந்தியா மத்திய அரசு குறைத்துள்ளது.

அதோடு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் டீப்பாய் விலை கணிசமாகக் குறைந்துக்கொண்டே வருகிறது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா வரையும், பெட்ரோöல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அளவிலும் குறைத்து அறிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டீசல் விலைக் குறைப்பினால் சமையல் பொருட்கள் விலை குறையும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வந்தாலும், இத்துடன் 4 வது முறையாக டீசல் விலைக் குறைப்பு அமலுக்கு வந்தபோதிலும் உணவுப் பொருட்கள் விலை குறையவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 9002337722188363030

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item