வாங்களே அதி சொகுசு பங்களா அலறி மாளிகையை ஒரு சுற்று சுற்றிப் பார்ப்போம்.. ( கழிப்பறைகளில் கூட LCD TV …
ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட அதன் உயர்மட்ட உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியின் வாசஸ்தலமான அலறி மாளிகையில் ஊடகவிய...

http://kandyskynews.blogspot.com/2015/01/lcd-tv.html

முன்னால் ஜனாதிபதி மஹிந்த அவர்கள் எத்தகைய சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது இதன் மூலம் முழு நாட்டிற்கும் எடுத்துக்காட்டப்பட்டது!
(கழிப்பறைகளில் கூட TV பொருத்தப்பட்டிருந்தது)
சிறந்த ஆட்சியை வழங்க மக்களால் நியமிக்கப்பட்ட மைத்ரி பால சிரிசேன அவர்கள் இந்த அலறி மாளிகைக்கு இன்னும் செல்லவில்லை! 100 நாள் வேலைத்திட்டத்தின் பின்தான் அங்கு செல்வதாக ஏற்கனவே வாக்களித்திருந்ததற்கு அமைய இப்பொது நுகேகொடையில் இருக்கும் அவரது சொந்த வீட்டில் இருந்துதான் கடமைகளை செய்துகொண்டு செல்கிறார்!
மைத்ரிபால சிரிசேன அவர்கள் இந்த அலறி மாளிகைக்கு செல்லாமல் இருப்பதுதான் சிறந்தது! சென்றால் இன் ஷா அல்லாஹ் அங்கிருக்கும் சொகுசு அவரையும் மாற்றிவிடலாம்!
அலறி மாளிகையை நூதனசாலையாக மாற்றினால் மிகவும் சிறப்பாக இருக்கும், அல்லது குறைந்த பட்சம் சிறுது காலத்திற்கு அந்த இடத்தை மக்கள் தரிசிப்பதற்காக ஏற்பாடுகள் செய்துகொடுத்தாலும் பரவாயில்லை!
முன்னால் மா மன்னன் எத்தகைய சொகுசு வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார் என்பதை மக்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்!
[youtube https://www.youtube.com/watch?v=i_8S3MVqjIY]