நபிகளாரை கேலிக்குட்படுத்திய பத்திரிகைக்கு எதிராக குருநாகலில் வெள்ளிக்கிழமைஆர்ப்பாட்டம்
பிரான்சில் சார்லி ஹெப்டோ உள்ளிட்வர்களால் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் நையாண்டு கார்ட்டூன் எழுதி வெளியிட்டமைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் குருந...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_239.html
பிரான்சில் சார்லி ஹெப்டோ உள்ளிட்வர்களால் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் நையாண்டு கார்ட்டூன் எழுதி வெளியிட்டமைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் குருநாகல் பெரிய பள்ளிவாசலின் முன்னால் 30 01-2015 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையுடன் பின்னர் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர் நசார் ஹாஜியார் தெரிவித்தார்.குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் ஜும்ஆ ஆகியவற்றுடன் இணைந்து குருநாகல் இளைஞர் அமைப்பு குருநாகல் நகரைச் சேர்ந்த பல அமைப்புக்கள் சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஒழுங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate