வீடு கூட கிடைக்காமல் கவலையில் வாடும் மகிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தமக்கு இன்னமும் உத்தியோகபூர்வ இல்லம் கிடைக்கவில்லை எனவும், அது வரை காலமும் தமது பொருட்களை கொள்கலன்களில் வைத்...


இந்தப் பொருட்களை காவல்துறையினர் சோதனையிட்டு இவை களவாடப்பட்ட பொருட்கள் போன்று பிரச்சாரம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தமது மனைவி 100 கிலோ தங்க மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அது குறித்து காவல்துறையினர் பதிலளித்துள்ளதனால் தாம் அது குறித்து பேச விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.