இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் ஒரு மாத காலப் பகு­தியில் விளம்­பரம்,பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­கான 88 இலட்சம் செலவு

இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் கடந்த ஒரு மாத காலப் பகு­தியில் விளம்­பரம் மற்றும் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­கான 88 இலட்சம் ரூபாயை செல...

இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் கடந்த ஒரு மாத காலப் பகு­தியில் விளம்­பரம் மற்றும் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­கான 88 இலட்சம் ரூபாயை செல­விட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த டிசம்பர் 8 ஆம் திக­தி­யி­லி­ருந்து ஜனா­தி­பதி தேர்தல் நிறை­வ­டைந்த ஒரு மாத கால எல்­லைக்­குள்­ளேயே இப் பெருந்­தொகை பணத்­தினை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் விளம்­ப­ரத்­திற்­காக செல­விட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தின் இந்த விளம்­பர செல­வி­னங்­க­ளுக்குள் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான விளம்பரம் மற்றும் பிரசார செலவுகளும் அடங்குவதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related

உலகம் 7441773917571667305

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item